| 245 | : | _ _ |a இராமநாதபுரம் மூலைக்கொத்தளம் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 27.5 செ.மீ. நீளம், 16 செ.மீ. அகலம் |
| 500 | : | _ _ |a சேதுபதி மன்னர் குமார முத்து விசையரெகுநாத சேதுபதி காத்த தேவரின் பிரதானி இராமலிங்கம் பிள்ளை சேதுக்கரையில் சேதுராமலிங்கசுவாமி கோயிலைக் கட்டியுள்ளார். இக்கோயில் இறைவனுக்கு நீராட்டு மற்றும் அமுதுபடிச் செலவுகளுக்காக பாம்பன் துறைமுகம், இராமேசுவரம் துறைமுகம் ஆகியவற்றில் வரும் மரக்கலம், படகு ஆகியவற்றில் ஏற்றுமதி இறக்குமதியாகும் சரக்குகளுக்கு அரசிற்குக் கிடைக்கும் தீர்வை, சுங்கம் ஆகியவற்றில் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது. மேலும் தண்ணீர்பந்தல், செவ்வாய்க்கிழமை மடம், ஆகியவற்றுக்கும் வேங்கடபதி சோசியருக்கும் முன் ஒதுக்கிய வரிகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கும் கோயிலுக்குத் தரப்பட்டது. ஏறப்ப பண்டாரம் இந்த ஆவணத்தை எழுதியுள்ளார். |
| 510 | : | _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2019 |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், சேதுபதி, இராமநாதபுரம், இரகுநாதசேதுபதி காத்ததேவர், குமார முத்து விசையரகுநாத சேதுபதி காத்ததேவர் |
| 752 | : | _ _ |a இராமநாதபுரம் மூலைக்கொத்தளம் |c இராமநாதபுரம் மூலைக்கொத்தளம் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / குமார முத்து விசையரகுநாத சேதுபதி காத்ததேவர் |
| 906 | : | _ _ |a கி.பி.1737 |
| 914 | : | _ _ |a 9.370589 |
| 915 | : | _ _ |a 78.8334566 |
| 925 | : | _ _ |a 27.5 செ.மீ. நீளம், 16 செ.மீ. அகலம் |
| 995 | : | _ _ |a TVA_CPS_00044 |
| barcode | : | TVA_CPS_00044 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |